Esappattu Review
Book Review

புத்தக மேசை எசப்பாட்டு – ஆண்களோடு பேசுவோம்- தாரா

வாசிப்பு இயல்பாகவே சுயவிவாதத்தையும் தெளிவையும் உருவாக்கும். அப்படியாக ஆணாதிக்கச்சிந்தனையின் மீதான பெரும் விவாதத்தையும் பெரும் தெளிவையும் ஒருசேர கொண்டிருக்கும் புத்தகம் தோழர்ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம்..‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறுஇணைப்பான ‘ பெண் இன்று’வில் 52வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த அத்தியாயங்களின் தொகுப்பாக இது வந்துள்ளது.படிக்கும்போது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப்படிப்பது போன்றஉணர்வு. தான் பயணித்துக்கொண்டிருக்கும் பயணங்களில் நேரடியாகப் பார்த்தவற்றை மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.அந்த வகையில் ஆணாதிக்க சிந்தனையின்...
1729
நூல் அறிமுகம்

எனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)

புத்தகம் : 1729 ஆசிரியர் : ஆயிஷா நடராசன் பதிப்பகம் : Books for children நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) தமிழ் சமூகத்தில் பொதுவாக கணக்கு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும். எனது சிறு பிராயத்தில் என் பாட்டனார் அவர் காலத்தில் படித்த கணக்குகளை என்னிடம் அவ்வப்பொழுது கேட்பார். உதாரணமாக 'காலறிக்கா காசுக்கு நாலு வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?' என்று...
16வது திருப்பூர் புத்தகத் திருவிழா
Bookfair

16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா 2019

16 வது திருப்பூர் புத்தகத் திருவிழா - 2019 வ. எண் பதிப்பாளர் / விற்பனையாளர்கள் கடை பெயர் எண்ணிக்கை 1 பிராம்ப்ட் பதிப்பகம் 1 2 மீனாட்சி புக்‌ஷாப் மதுரை 2 3 பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் 1 4 LEO BOOK DISTRIBUTORS 2 5 காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் 2 6 SAHITYA ACADEMI 1 7 EUREKA BOOKS 1 8...
Uncategorized

பூமி வசிக்க வந்த இடம் அல்ல… வாசிக்க வந்த இடம்!- ஆர்.பாலகிருஷ்ணன் பேட்டி

ஒடிஷா மாநில அரசின் தலைமை ஆலோசகரான ஆர்.பாலகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை, தேர்தல் பணிகள் என்று இந்திய ஆட்சிப் பணித் துறைகளில் மட்டுமின்றி எழுத்து, இசைப்பாடல்கள், சிந்துசமவெளியின் திராவிட அடிப்படைக்கு வலுசேர்க்கும் ஊர்ப்பெயர் ஆராய்ச்சி ஆகியவற்றிலும் தனது முத்திரைகளைப் பதித்திருப்பவர். சென்னை புத்தகக்காட்சியில் கலந்துகொள்வதற்காக புவனேஸ்வரத்திலிருந்து ஒரு வார காலப் பயணமாக சென்னை வந்திருக்கும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து... பரபரப்பான நிர்வாகப் பணிகளுக்கு இடையேயும் சிந்துவெளி ஆய்வில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்திருக்கிறீர்கள்....
1729
Book Review

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.      ...
1 11 12 13 14 15 21
Page 13 of 21