அறிவியல்

காவி அறிவியல் கயமை அறுப்போம் – புத்தகம் பேசுது

ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு தவறு. நியூட்டன் ஒரு மூடன். என்று பேதைகள் காவியின் சாத்திர மனுநீதியாளர்கள் அது ஏதோ அறிவியல் பேருண்மை என்பதுபோல முழக்கமிடுகிறார்கள் இதுவும் அவர்களுக்கு ஒரு வேத பாராயணமே. இதன் மூலம் நமது அறிவியல் வரலாறுக்கே உலக அளவில் அவமானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அறிவியல் ஒரு நவீன அறிவாயுதம் என்று அறிவித்தார் மேரிக்யூரி. எதையும் சந்தேகி, என்று அறிவித்த சாக்ரடீஸ் காலத்திலிருந்தே அறிவியல் மதவாதிகளிடம் கடும் போராட்டங்களை நேரடியாக...
Esappattu Review
Book Review

புத்தக மேசை எசப்பாட்டு – ஆண்களோடு பேசுவோம்- தாரா

வாசிப்பு இயல்பாகவே சுயவிவாதத்தையும் தெளிவையும் உருவாக்கும். அப்படியாக ஆணாதிக்கச்சிந்தனையின் மீதான பெரும் விவாதத்தையும் பெரும் தெளிவையும் ஒருசேர கொண்டிருக்கும் புத்தகம் தோழர்ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘எசப்பாட்டு’ ஆண்களோடு பேசுவோம்..‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறுஇணைப்பான ‘ பெண் இன்று’வில் 52வாரங்கள் தொடர்ந்து வெளிவந்த அத்தியாயங்களின் தொகுப்பாக இது வந்துள்ளது.படிக்கும்போது ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப்படிப்பது போன்றஉணர்வு. தான் பயணித்துக்கொண்டிருக்கும் பயணங்களில் நேரடியாகப் பார்த்தவற்றை மிக நுணுக்கமாக எழுதியிருக்கிறார்.அந்த வகையில் ஆணாதிக்க சிந்தனையின்...
1729
நூல் அறிமுகம்

எனது வாசிப்பு அனுபவம் | S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D)

புத்தகம் : 1729 ஆசிரியர் : ஆயிஷா நடராசன் பதிப்பகம் : Books for children நூல் அறிமுகம் : S. ஹரி கிருஷ்ணன் M.tech.,(Ph.D) தமிழ் சமூகத்தில் பொதுவாக கணக்கு என்பது குடும்பத்தில் ஒரு அங்கமாக இருக்கும். எனது சிறு பிராயத்தில் என் பாட்டனார் அவர் காலத்தில் படித்த கணக்குகளை என்னிடம் அவ்வப்பொழுது கேட்பார். உதாரணமாக 'காலறிக்கா காசுக்கு நாலு வாழைக்காய் என்றால் காசுக்கு எத்தனை வாழைக்காய்?' என்று...
1 8 9 10 11 12 19
Page 10 of 19