archiveOctober 2018

Gowri Lankesh
Book Review

பாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்

கௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்போது வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின் சிந்தனைக்கு மரணமில்லை என்ற நூல். மூன்றாவதாக கிராசுமொழி பெயர்த்த கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் என்றஇந்த நூல். இதில் கவுரி லங்கேஷின் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை...
Gowri Lankesh
கட்டுரை

கௌரி லங்கேஷ் – தெரிவு செய்யப்பட்ட சொற்கள்

கௌரி லங்கேஷ் - தெரிவு செய்யப்பட்ட சொற்கள் கன்னடத்திலிருந்து ஆங்கிலத்தில்: மார்க் செபாஸ்டியன், ஆரோன் மென்செஸ் தமிழில்: கி.ரா.சு கௌரி லங்கேஷ் (1962 - 2017) புத்தகங்கள் பெற.. 044 2433 2924 நாக்பூர் வடிவமைப்பு துப்பாக்கிக்கு பலியான 4 வது ஆளுமை, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் கருத்துகளை தாங்கவியலா காவிப் பாசிசம் களவுகொண்ட மற்றும் ஒரு பேனாதான் கௌரி லங்கேஷ். நிராயுதபாணியாய் நின்ற இவர்களது கருத்துகள் இவர்களது...
Avadi School Exhibition.
2018Bookfair

புத்தகக் கண்காட்சி – அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆவடி

மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தைக் கொண்டு வரவும், தரமான நூல்களைத் தேர்வு செய்து படித்து அறிவைப் பெருக்குவதற்காகவும், நமது நாட்டின் வரலாறு மற்றும் தற்போதைய நிலையை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் பாரதி புத்தகாலயம் மற்றும் புக்ஸ் பார் சில்ட்ரன் பதிப்பகம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஆவடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15.10.2018 மற்றும் 16.10.2018 என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. புகைப்படங்கள் இதோ...  ...
1 2
Page 1 of 2