archiveMay 2018

இன்றைய புத்தகம்கல்விநூல் அறிமுகம்

கல்வி : ஓர் அரசியல்

காலம் காலமாய் கனவுகளிலேயே மிதந்தும் இன்னும் என் பெற்றோரை அவர்களுடைய பெற்றோரும், என்னை என் பெற்றோரும், நான் என்னுடைய குழந்தைகளையும் கரைசேர்க்க முடியாமல் போனதற்கு எது காரணம்? விதியா? இறைவனா? இறைக் கொள்கைகளை கேட்டும், பார்த்துமே வளர்ந்துவிட்ட நாம் சமாதானங்களுடனே வாழவும் இறைக்கொள்கைகளால் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இந்த நூல் சமுதாயம் தேய்ந்த நிலையிலேயே இருப்பதற்கும், வறுமைக் கோட்டை தாண்டாமல் இருப்பதற்கும் , மானுடரின் கண்கள் எல்லாம் கனவின் தீவுகளாக மட்டுமே மாறுவதற்கும்...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

நவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல்!

எட்வர்ட் செய்த்தும் கீழைத்தேய இயலும் ( 2018 சுஜாதா விருது- கட்டுரை) : நூல் அறிமுகம்  தேடுதலில் மனித உயிர் தனித்துவம் மிக்கது. நம்பிக்கை சடங்கானது. சடங்கு பண்பாடானது. பண்பாடு சமயம் என்பதைக் கட்டமைக்கிறது. சமயம் பல்வேறு தத்துவங்களை உருவாக்கியது. அதிகார வர்க்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட தத்துவங்கள் மறுமலர்ச்சி காலகட்டத்தில் மாற்றுப் பாதையை நோக்கி நகர்கின்றன. அறிவியல் சிந்தனையோடு கூடிய காரண, காரிய எதார்த்தம் மனிதனை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. மனிதன்...
இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

இந்திய தத்துவ மரபில் நாத்திகம்

இந்திய தேசம் ஒரு ஆன்மீக தேசம்.. இந்திய தத்துவ மரபே ஆன்மீக மரபு தான்.. அதற்கு எதிராகப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் இந்திய மரபார்ந்த பாரம்பரிய, பண்பாட்டு, தத்துவ விரோதிகள் என்பது போல தான் சித்தரிக்கப்படுகிறது.. ஆனால் உண்மை அதுவல்ல. இந்திய தத்துவ மரபு நாத்திக மரபே என்பதை தகுந்த ஆதாரங்களுடன் மறுக்கும் சிறப்பான ஆய்வுநூல் “இந்திய நாத்திகம்”.. புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்களால் எழுதப்பட்டது. திரு.சாமி அவர்களால்...
நூல் அறிமுகம்

என் சிவப்பு பால் பாயிண்ட் பேனா- நூல் மதிப்புரை

புத்தக தினத்தின் அடுத்த நாள் ஏப்ரல் 24 தங்கை உதயலட்சுமி எனக்கு இப்புத்தகத்தைப் பரிசாகத் தர , ஏப்ரல் 25 அன்று , பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்குச் செல்கையில் கையோடு இந்நூலை எடுத்துச் சென்றேன். பேருந்திலேயே வாசிக்க ஆரம்பித்து விட சரியான சூழலில் இப்புத்தகம் எனது கையில் இருந்தது. இனி எனது பார்வையில் இந்த சிவப்புப் பால் பாயிண்ட் பேனா ...... பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள்...
இன்றைய புத்தகம்கல்விநூல் அறிமுகம்

கண்டேன் புதையலை!

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய வாழ்க்கையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தினமணி.காம் - இல் இது தொடராக வெளிவந்தது.   "தேசியக்கவின்னு புகழப்பட்ட பாரதி கூட...
இன்றைய புத்தகம்சிறுவர் இலக்கியம்நூல் அறிமுகம்வாழ்க்கை வரலாறு

ஒரு மனிதர், மகத்தான மனிதரான கதை – ஜா.மாதவராஜ்

இளையோருக்கு மார்க்ஸ் கதை மார்க்ஸ் பிறந்து இருநூறு வருடங்களாகின்றன. மார்க்ஸை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள் என உலகம் இரண்டாகப் பிரிந்து நின்று நாளெல்லாம் மார்க்ஸைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறது. இன்றைய உலகை பணமே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் உலகை மாற்றிக்கொண்டிருக்கிற மனித உழைப்பே, உலகை ஆளும் சக்தியாக இருக்க வேண்டும் என மார்க்ஸ் முன்வைத்த நியாயத்தின் பக்கம் உலகம் திரண்டுகொண்டு இருக்கிறது. மக்கள் மீது அதிகாரம் செலுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசுகள் அனைத்துக்கும்...