archiveFebruary 2012

நூல் அறிமுகம்

அறியப்படாத தமிழ் உலகம் / புத்தகம் பேசுது சிறப்புமலர்

புத்தகம் பேசுது மாத இதழ் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பு மலர்களை வெளியிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. தமிழ்ப் பதிப்புலகம். தமிழ் தொகுப்பு வரலாறு. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அறியப்படாத தமிழ் உலகம் என்ற தலைப்பில் மலரினை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் விவரம் வருமாறு ஆளுமைகள்1. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் | மு. நஜ்மா 2. காலின் மெக்கன்சி (1754-1821)தென்னிந்திய வரலாறெழுதியலுக்கான தேடல் | தே....