13வது மதுரை புத்தகத் திருவிழா
தேதி: ஆக்ஸ்ட் 31, 2018 – செப்டெம்பர் 10, 2018
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை.
நேரம்: காலை 11 – இரவு 9 மணி வரை

மதுரையில் 13வது புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் கலந்து கொள்க!