நூல் அறிமுகம்

அறியப்படாத தமிழ் உலகம் / புத்தகம் பேசுது சிறப்புமலர்

Spread the love

புத்தகம் பேசுது மாத இதழ் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பு மலர்களை வெளியிட்டு வருவது தாங்கள் அறிந்ததே. தமிழ்ப் பதிப்புலகம். தமிழ் தொகுப்பு வரலாறு. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அறியப்படாத தமிழ் உலகம் என்ற தலைப்பில் மலரினை வெளியிட்டுள்ளது. இதில் உள்ள கட்டுரைகளின் விவரம் வருமாறு

ஆளுமைகள்
1. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் | மு. நஜ்மா
2. காலின் மெக்கன்சி (17541821)
தென்னிந்திய வரலாறெழுதியலுக்கான தேடல் | தே. சிவகணேஷ்
3. பண்பாட்ட
ுப் பதிவாளர்
அபே. ஜெ. எ. துபுவா | சி. இளங்கோ
4. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1815-1876)
அறியப்பட்ட ஆளுமையின் அறியப்படாத செயல்பாடுகளை முன்வைத்து… | கோ. கணேஷ்
5. அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர்:
19ஆம் நூற்றாண்டின் தொண்டை மண்டல நில உறவுகள் | வீ. அரசு
6. சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் | த. தென்னவன்
7. உ.வே. சாமிநாதையர் பதிப்பு: முகவுரைகளின் வழி
அறியலாகும் சுவடி கொடுத்தோர் வரலாறு | பா. இளமாறன், இரா. ஜானகி
8. மளிகைக் கடை மகாவித்துவான்
கோ. வடிவேலு செட்டியார் (1863-1936) | பொ. வேல்சாமி
9. ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை: (1864
1920)
‘சித்தாந்த தீபிகை’ வழி கட்டமைத்த சைவப்புலமைத்துவச் செயல்பாடு | 

கு. கலைவாணன்
10. எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை (1866-1947)
திராவிட சைவக் கருத்தியலின் முன்னோடி | ஜ. சிவகுமார்
11. வெ.பெரி.பழ.மு. காசிவிசுவநாதன் செட்டியார்:
பதிப்புப்பணி | மா. பரமசிவன்
12. இலந்தையடிகள் வித்வான் 
இரா.ஜ.சிவ. சாம்பசிவசர்மா | இரா. அறவேந்தன்
13. வேங்கடராஜுலு ரெட்டியார்: சில நினைவுகள் | தி.வே. கோபாலையர்
14. அறிஞர் நீ. கந்தசாமிப் பிள்ளை | ஈரோடு தமிழன்பன்
15 மறைக்கப்பட்ட ஆளுமைகள்:
திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி…! | லெனின் மதிவானம்
16. சித்தி ஜுனைதா பேகம் (1917-1998)
அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எழுதுவதில்லை | கீரனூர் ஜாகிர்ராஜா
17. மேஜர் கிருஷ்ணமூர்த்தி ( 1919
2008)
அறிமுக நோக்கில் : அறிந்ததிலிருந்து அறியாததைத் தேடி | கல்பனா சேக்கிழார்
18. கு. அழகிரிசாமியின் பதிப்புகள்: புலமையும் படைப்புணர்வும் | பெருமாள்முருகன்
 

துறைகள்
 

19. சங்க இலக்கிய உருவாக்கம்: அறியப்படாத சில மரபுகள் | அ. சதீஷ்
20. களப்பிர அரசர்கள் : வைதீக சமய எதிர்ப்பாளர்கள் | ஆ. பத்மாவதி
21. பக்தி இலக்கியத்தில் வைதிக மேலாண்மை | க. நெடுஞ்செழியன்
22. ஆயிரமாவது ஆண்டு நினைவு நாளை நோக்கி  வீரமாதேவி | 

மு. ராஜேந்திரன்
23. தமிழ்நாட்டின் தொடக்ககாலக் காலனிய
ஆட்சியின் ஆவணங்கள் | ஆ. சிவசுப்பிரமணியன்
24. ஐரோப்பிய தமிழ் அறிஞர்களின்
தமிழ் இலக்கியப் பார்வை (1700-1920) | வெ. ராஜேஷ்
25. மயிர்பிளக்கும் வாதங்கள் அருட்பா – மருட்பா
போரை முன்வைத்து | ப. சரவணன்
26. தமிழில் புனைகதை உருவாக்கம்- சில குறிப்புகள் | மு. வையாபுரி
27. கதைமரபும் தமிழின் முதல்மூன்று
புதின ஆசிரியர்களும் பாரதியும் | ய. மணிகண்டன்
28. அறியப்படாத அல்லது கவனப்படுத்தப்படாத
புனைகதையாளர்கள் | —–க. பஞ்சாங்கம்
29. காலனியச் சூழலில் தமிழ் இலக்கண உருவாக்கம் | —–இரா. வெங்கடேசன்
30. அறியவேண்டிய மொழிபெயர்ப்பாளர்களும் பணிகளும் | மு. வளர்மதி
31. தமிழில் சித்திரக்கதைகள்: ஒரு வரலாற்றுக்கான குறிப்புகள் | சு. பிரபாவதி
32. தமிழ் அச்சுப்பண்பாடு: சாதிநூல்கள் | ர. குமார்
33. ஜநவிநோதினி | —–க. செந்தில்ராஜா
34. தமிழ்ச்சூழலும் வானொலி ஊடகமும் (1920-1940) | கு. பிரகாஷ்
35. ‘அறியப்படாத தமிழகம்’ குழந்தை இலக்கிய முயற்சிகள்… | கமலாலயன்
36. நாட்டார் வழக்காற்றியல் முன்னோடிகள் சிலரும் கவனிக்க
வேண்டிய அவர்களின் பங்களிப்பும் | ஆ. தனஞ்செயன்

ஆவணங்கள்
1. சீவக சிந்தாமணி: – அறியப்படாத முன்னோடிப் பதிப்புகள்
2. சமயக் கண்டன நூல்: மிலேச்ச மத விகற்பம்
3. சமயக் கண்டன நூல்: தூஷணத் திக்காரம்
4. என் நோக்கில் ஆனந்த குமார சுவாமி பல்நோக்கிற்குரிய பாங்காளன்
5. இராசநாயகம், செ. முதலியார் (18701940)
6. ஸ்ரீ மத். கோ. வடிவேலு செட்டியாரவர்கள் அபிப்பிராயம்
7. பதிப்புரை: சக்தி வை. கோவிந்தன்
8. பதிப்புரை: ப. லெட்சுமணன், ப. சிதம்பரம்

தொடர்புக்கு

< span>
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை, சென்னை /600018

thamizhbooks@gmail.com

2 Comments

  1. வரலாற்றில் அறியப்படாத பகுதி இருப்பதுபோல் இலக்கியத்திலும் அறியப்படாத பகுதிகள் நிறைய உண்டு. அவற்றினைக் கண்டறிந்து வெளிக் கொணர்ந்துள்ள புத்தகம் பேசுகிறது சிறப்பிதழ் பாராட்டுக்குரியது. ஆங்கிலம், மற்றும் ஐரோப்பிய மொழிகளில் இது ஏற்கனவே சாத்தியமாகியுள்ளது. தமிழில் அறியப்படாமல் இருந்த அரிய நூட்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது நல்ல முயற்சியாகும்.–பேரா.பெ.விஜயகுமார்.

Leave a Response

Top Reviews

Video Widget

gallery