41வது சென்னை புத்தகக்காட்சி 2018- புதிய வரவுகள்

0

41வது சென்னை புத்தகக்காட்சியில்  வெளியாகியுள்ள  புதிய நூல்கள் மற்றும் அவற்றின் பதிப்பகங்களின் விவரம்

பாரதி புத்தகாலயம் (கடை எண் 541)

கண்டேன் புதையலை- பிரியசகி

புரட்சியாளர்களின் நினைவுச்சித்திரங்கள்-லூனாசார்ஸ்கி | தமிழில் வேட்டை எஸ்.கண்ணன்

மூலதனம் நூலை எதற்காகப் படிக்கவேண்டும் – வெங்கடேஷ் ஆத்ரேயா

ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி- மோ.கணேசன்

 

 

டிஸ்கவரி புக் பேலஸ் கடை எண் : 275

வெக்கை (மறுபதிப்பு) (நாவல்)  –  பூமணி

வரப்புகள் (மறுபதிப்பு) (நாவல்)  –  பூமணி

பிறகு (மறுபதிப்பு) (நாவல்) – பூமணி

நைவேத்தியம் (மறுபதிப்பு) (நாவல்)  – பூமணி

ஆயிரம் சந்தோஷ இலைகள் (கவிதைகள்) – சங்கர் ராம சுப்பிரமணியன்

மாயக்குதிரை (சிறுகதைகள்)  – தமிழ்நதி

பைத்தியக்கூடம் (சிறுகதைகள்) – நர்சிம்

அச்சப்படத் தேவையில்லை (கட்டுரைகள்)  – சீனிவாசன் நடராஜன்

அலப்பறை (நாவல்) – நர்சிம்

தவிப்பு (சிறுகதைகள்)  – விமலாதித்த மாமல்லன்

கிராமத்து தெருக்களின் வழியே (தமிழர் பண்பாடு மரபினைப் பதிவு செய்யும் கட்டுரைகள்) – ந.முருகேச பாண்டியன்

 

 

அடையாளம், கடை எண் 254

என் நினைவில் சே (சே குவேராவுடன் என் வாழ்க்கை : மாபெரும் வரலாற்று நாயகனின் காதல் வாழ்வு)  – அலெய்டா மார்க். தமிழில் : அ.மங்கை

கூகை (மறுபதிப்பு) – சோ.தர்மன்

தூர்வை (மறுபதிப்பு) – சோ.தர்மன்

இஸங்கள் ஆயிரம் (செவ்வியல் முதல் பின்நவீனத்துவம் வரை) (மறுபதிப்பு)  – எம்.ஜி.சுரேஷ்

 

 

 

கருத்துப் பட்டறை

கடை எண் 244

அம்பேத்கரும் அவதூறுகளும் (ஜெயமோகனுக்கு மறுப்பு) (கட்டுரைகள்)  – பா.பிரகலாதன்

 

தமிழினி (கடை 167, 168)

தமிழ்நாட்டு சொல்லகராதி (வட்டார வழக்கு சொற்களின் விரிவாக்கப்பட்ட தொகுதி)   – கண்மணி குணசேகரன்

பதியம் (குறுநாவல்கள்)   – ராஜேந்திர சோழன்

சித்தார்த்த ராத்திரி (கவிதைகள்) தேவதேவன்

 

தியோடர் பாஸ்கரன் நூல்கள்

இந்திய நாய் இனங்கள் (கட்டுரைகள்)   – காலச்சுவடு 649

கையில் இருக்கும் பூமி (கட்டுரைகள்)   – உயிர்மெய் 279

 

 

 

முன்றில்

கதை திரைக்கதை இயக்கம் (கட்டுரை)   – கலைச்செல்வன் (நிழல் பதியம் பிலிம் அகாடமி வெளியீடு)

 

நற்றிணை வெளியீடு:

ஃபியோதர் தஸ்தாவெவ்ஸ்கி நிலவறைக் குறிப்புகள் தமிழில் : எம்.ஏ.சுசிலா

இலக்கிய முன்னோடிகள் (கட்டுரைத் தொகுதி)   – ஜெயமோகன்

ஆதிக்க சக்திகளுக்குத்தான் அவர் பெரியாரா? ஆய்வு நூல்   –   ப.திருமாவேலன்

 

நக்கீரன் வெளியீடு:

லெனின் (வரலாறு)  – மரியா பிரிலேழாயேவா

பண்ணைப்புரம் எக்-ஸ்பிரஸ் (வாழ்க்கை வரலாற்றுத் தொடர்) பாகம் 4,5   – கங்கை அமரன்

நமக்கு நாமே நாயகனின் முகநூல் முத்துக்கள் (முகநூல் கட்டுரைகள்)   – கவிஞர் தெய்வச்சிலை

மனித இனங்கள் (உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு மனித இனங்களின் உருவ அமைப்பும் குணங்களும்)  – மிஹயில் நெஸ்தூரஹ்

சுவேதா என்னும் ஆணின் அகிம்சை பெண்ணின் இம்சை (வாழ்க்கை வரலாறு) – பிரதிபா

நிமிர்ந்து நில் 3 X 4 (தன்னம்பிக்கை)  – கோபிநாத்

பொய் வழக்கும் போராட்டமும் (தமிழக கர்நாடக அதிரடிப் படையின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட வரலாறு) சிவசுப்பிரமணியன்

 

எதிர் வெளியீடு

வார்த்தையில் ஒரு வாழ்க்கை (வாழ்க்கை வரலாறு)  – இஸ்மத் சுக்தாய். தமிழில் : சசிகலா பாபு

 

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கடை எண் 653

 

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (ஆய்வு நூல்) – நொபொரு கராஷிமா, ஏ.சுப்பராயலு

இந்திய சமயங்களும் தத்துவங்களும் அறிமுகம் (ஆய்வு நூல்)  –  துரை.சீனிச்சாமி

லெனின் என்னும் மனிதர் (வாழ்க்கை வரலாறு) – தொமாஸ் க்ரொவ்ஸ். தமிழாக்கம் : எஸ்.வி.ராஜதுரை

மார்க்ஸ் எப்படி இருப்பார்? (ஆய்வு)  – எஸ்.தோதாத்ரி

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும் (ஆய்வு நூல்)

– லிஸ்டா

பெரியார் : சுயமரியாதை சமதர்மம் (ஆய்வு நூல்)  – எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா

அன்னா கரீனினா (நாவல்)  – லியோ டால்ஸ்டாய். தமிழில் : நா.தர்மராஜன்

Share.

About Author

Leave A Reply