archiveDecember 20, 2017

இன்றைய புத்தகம்நூல் அறிமுகம்

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (நூல் மதிப்புரை)

  இருபதாம் நூற்றாண்டுத் தமிழகம், உவந்தளித்த பெரும் மக்கள் பணியாளர்களில் முதல் இடத்தில் இடம்பெறுபவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். பேருழைப்பைச் சமூக உயர்வுக்கு அளித்த பலரை வரலாறு தற்காலிகமாக மறக்கும். ஏனெனில் எழுதுபவர்கள் பாரபட்சமானவர்கள். இந்நிலைமை எப்போதும் அப்படி இருக்காது. மாறும். மாற்று வரலாறுகள், அடித்தள வரலாறுகள் மேலெழும்போது, ஆண் மைய வரலாறுகள் அடிபட்டுப் போகும். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், காங்கிரஸ் பேரியக்கச் செயல்பாடுகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். தந்தை...