வால்காவிலிருந்து கங்கை வரை

0

 

சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து துவங்கி இந்தியாவின் கங்கை வரை செல்லும் இந்நூல் இந்தோ – ஐரோப்பியரிலிருந்து காந்திகாலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறும் புகழ்பெற்ற உன்னத இலக்கியப் படைப்பு.
பழங்காலந்தொட்டு நிகழ்காலம் வரை இந்திய சமூக அமைப்பின் மாற்றத்தையும் , மத சாதி அமைப்புகளின் தோற்றத்தையும் கூட விவரித்துச் செல்கிறது.

முத்து மீனாட்சி அவர்களின் புதிய மொழிபெயர்ப்பில்.

 

புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்: https://thamizhbooks.com/valkavilirunthu-kangai-varai.html

Share.

About Author

Leave A Reply