• ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)

  ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)

  ஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955) மனித வரலாற்றின் தலை சிறந்த மேதைகளில் முதன்மையானவர். அரிஸ்டாட்டில், கலீலியோ, நியூட்டன் வரிசையில் அடுத்து இடம் பெறும் பெரிய அறிவு ஜீவி ஐன்ஸ்டீன். 1905ல் சார்பு தத்துவம் முதல், ஒளியின் மின் விளைவு வரை இவர் வழங்கிய நான்கு ஆய்வுகள் இயற்பியலை மட்டுமல்ல உலக நடப்பையே மாற்றி அமைத்தன. இவர் அமைத்து வழங்கிய  E=mc2 சமன்பாடு இல்லையேல் இன்றைய மின்…

 • இஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது ……

  இஸ்லாம் உலகில் நடந்தது… – நடப்பது… – நடக்கவேண்டியது ……

  சு.பொ. அகத்தியலிங்கம் – இந்தப் புத்தகத்தில் இஸ்லாமிய உலகம் ஆயிரம் ஆண் டுகளுக்கு மேலாக ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதை விளக்க முயன்றுள்ளேன் . ” – என முன்னு ரையில் அல்ல 407 வது பக்கத்தில் நூலோட்டத்தில் நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் முற்றிலும் சரியானது . “ நான் இஸ்லாம் குறித்தும் அதன் மூலம் அதன் வரலாறு , அதன் கலாச்சாரம் , அதன் செல்வங்கள், அதன் பிரிவுகள்…

 • மக்களின் கைகளில் மார்க்ஸ்!

  மக்களின் கைகளில் மார்க்ஸ்!

  நூல் அறிமுகம் என்.குணசேகரன் மார்க்சின் மூலதனம் மூன்று தொகுதிகளைக் கொண்டது. மூன்று தொகுதிகளையும் படித்து உள்வாங்குவது அதிக முயற்சிகள் தேவைப்படுகிற ஒரு பணி. அவ்வாறு வாசிக்க விரும்புபவர்களுக்கு உதவிடும் வகையில் ஜெர்மானிய சமூக ஜனநாயக இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜூலியன் போர்ச்சார்ட் மக்களின் மார்க்ஸ் என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான 1919 முதல் உலகம் முழுவதும் ஏராளமான மார்க்சிய இயக்க ஊழியர்களுக்கு மூலதனத்தின் சாராம்சத்தை உட்கிரகிக்க பேருதவியாக…

 • பண்டையக் கால இந்தியா

  பண்டையக் கால இந்தியா

  கி.ரவீந்திரன்முனைவர் திவிஜேந்திர நாராயண் ஜா டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இந்திய வரலாற்றுப் பேரவையின் பண்டைய இந்திய வரலாற்றுத் துறையின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இந்து தேசியவாதம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறவர். அந்த வகையில் ‘Ancient India in Historical outline’  என்ற நூல் மிகவும் குறிப்பிடத்தக்கது. அசோகன் முத்துசாமி இந்நூலை ‘பண்டையக் கால இந்தியா’ என்கிற…

 • புத்தகம் பேசுது அக்டோபர் இதழ்

  புத்தகம் பேசுது அக்டோபர் இதழ்

  புத்தகம் பேசுது அக்டோபர் இதழ் வாசிக்க கீழே க்ளிக் செய்யவும் https://docs.google.com/file/d/0B7bpS60ngKwUa1dKY3paY1VlYU0/edit?usp=drive_web

 • உலகக் கல்வியாளர்கள்

  உலகக் கல்வியாளர்கள்

  காலம் காலமாக நிலவிவந்த நமது மரபார்ந்த கல்விச் சிந்தனைகளை உலுக்கி அடிமுதல் நுனிவரை புரட்டிப்போட்ட எட்டு உலகறிந்த கல்விச் சிந்தனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றம்சங்களையும அவர்கள் முன்வைத்த புதிய கல்விச் சிந்தனைகளையும் அறிமுகம் செய்திருக்கிறார் இரா. நடராசன். மூன்றுமுறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட ஒரு கல்விப்போராளி மரியா மாண்டசோரி. மனவளர்ச்சி குன்றியவர்கள் உட்பட எல்லாக் குழந்தைகளும் சமமாக அமர்ந்து கற்றலில் ஈடுபடும் ஒரு வகுப்பறையை உலகிலேயே முதலில் அறிமுகம் செய்தவர்.…

 • கல்வி குறித்து தமிழில் வெளிவரும் முதல் கள ஆய்வு நூல்

  கல்வி குறித்து தமிழில் வெளிவரும் முதல் கள ஆய்வு நூல்

  இரா.நடராசன் தமிழில் கல்வி மற்றும் அதைச்சார்ந்த தத்துவார்த்த நூல்களே வருவதில்லை எனும் அவல நிலையை பாரதி புத்தகாலயம் இரண்டாண்டுகளுக்கு முன் தனது கல்வி வரிசை மூலம் ஓரளவு மாற்றியதை வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். கிடைத்த தோழர்கள் அளித்த ஆதரவு, குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், ஆசிரியர் அமைப்புகள், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தோழமை நெஞ்சங்கள் அள்ளித்தந்த பாராட்டு, ஆதரவு ஆகியவை மேலும் உற்சாகத்தோடு இந்த வேலையைத் தொடருவதற்கு எமக்கு…

 • கல்விச் சிந்தனைகள்: காந்தி

  கல்விச் சிந்தனைகள்: காந்தி

  தாய்மொழி மூலமே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம்நாட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்பு உள்ளதாக இருக்க வேண்டும்; மிகவும் ஏழையான இந்தியன் கூட மிகச் சிறந்த கல்வி பெறுவதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்’ என்பவை காந்தியின் கல்விச் சிந்தனைகள். நம் கல்வி முற்றிலும் அந்நியக் கல்வியாக இருக்கிறதென்று 1919-ஆம் ஆண்டிலேயே சொன்னவர்; கல்வி தாய்மொழியில், இலவசமாக, பெருபான்மையான மக்களின் தேவைகளை சமாளிக்கக்கூடிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று…

 • காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

  காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

  காந்திஜியின் இறுதி 200 நாட்கள்ஆங்கிலப் பதிப்புக்கான முன்னுரைவி. ராமமூர்த்திமதிப்புமிக்க மனித விழுமியங்களைப் புரியச் செய்யும் காந்திஜியின் கடைசி 200 நாள்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருக்கும் இந்நூல் தி ஹிந்து நாளிதழில் வி. ராமமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்.வி. ராமமூர்த்தி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்கத்தாவில் பிறந்து கராச்சியில் வளர்ந்தவர். குழந்தைப் பருவத்திலிருந்து காந்தியின் மீது ஈர்ப்புகொண்ட இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் கலை இலக்கிய ஆய்வாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவர். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை…

 • காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

  காந்திஜியின் இறுதி 200 நாட்கள்

  கமலாலயன் இந்திய வரலாற்றில் ஈடு இணையற்ற சில மாமனிதர்களின் பங்களிப்பு குறித்து உலகம் வியந்து பாராட்டுகிற நிலை ஏற்பட்டதுண்டு. அவர்களிலும், ‘மகாத்மா‘ என்று போற்றப்பட்டவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வரலாறு தனிரகமானது. எந்தக் கோணத்திலிருந்து நாம் ஆராய்ந்தாலும் அவரை முழுமையாக மதிப்பீடு செய்து முடித்துவிட்டோம் என்று கூறவே முடியாமற் போகிறது. அவரின் ஆளுமையும், பன்முகப்பட்ட செயல்பாடுகளும் அத்தகையன. காந்தியின் ‘சத்திய சோதனை‘-சுயசரிதை நூல், தவிர பிற நாட்டு அறிஞர்களும், இந்தியாவின்…