உலகின் முக்கிய 100 நூல்கள் பகுதி 1

0
உலக புத்தக தினத்தை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது அந்த குழு உலகின் முக்கிய 50 புத்தகம், இந்திய அளவில் 25 தமிழில் 25 புத்தகங்களை தேர்வு செய்தது. அந்த புத்தகங்கள் பற்றிய கண்காட்சி தயாரிக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஏப்ரல் 23 அன்று வைக்கப்பட உள்ளது. உங்கள் ஊரிலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். தொடர்பு கொள்ளுங்கள். இது முதல்பகுதி தொடர்ச்சியாக 5 பகுதியையும் பார்வையிடவும்

Share.

About Author

Leave A Reply