கம்பராமாயணப் பதிப்புகள் – நூற்பட்டியல்

0
அ.அ. மணவாளன்


1842.    பிரகலாதன் சரித்திரம் என்கிற நரசிங்க விஜயம்
    (கம்பராமாயணம்_யுத்தகாண்டம் இரணியவதைப்படலம்
    (ப.ஆ) தெரியவில்லை.
    கல்விக் களஞ்சிய அச்சுக்கூடம், சென்னை.
1843.    கம்பராமாயணம் _ பால காண்டம்
         மூலம். (முதல் அச்சுப்பதிப்பு) _ (ப.ஆ) வேங்கடாசல முதலியார்,  பக். 218.
1844     ஸ்ரீமத் கம்பராமாயணம்_ ஆரணிய காண்டம்.
    (ப.ஆ) வேங்கடாசல முதலியார், சேமங்கலம் நாராயணசாமி முதலியார்.
    சரஸ்வதி அச்சுக்கூடம்
    பக். 156.
1845.    பாலகாண்டம்_ மூலம்
    மழவை மகாலிங்கையர்
1857, 1858.    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ பால காண்டம்.
    (ப.ஆ) வித்வான் சுப்பராய முதலியார், வித்துவான் சுப்பராய பிள்ளை,
    சபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடம்.
    பக். 179.
1859    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ சுந்தர காண்டம்
    (ப.ஆ) இராசகோபாலப் பிள்ளை,
    சபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடம்.
    பக். 171.
1861    கம்பராமாயணம்_ பாலகாண்-டத்திற்கு உரைபாடம்.
    (ப.ஆ) எஸ். கிருஷ்ணசாமி முதலியார்,
    முத்தமிழ் விளக்க அச்சுக்கூடம்
    பக். 3+433
1862.    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ கிட்கிந்தா காண்டம்
    (ப.ஆ) கோ. இராசகோபால பிள்ளை,
    முத்தியாலு நாயகரது வாணி நிகேதன வச்சுக்கூடம், ஆற்காடு
    பக். 135.
1863    ஆரணிய காண்டம்
    (ப.ஆ) புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,
    வாணி நிகேதன வச்சுக்கூடம், ஆற்காடு.
    பக். 153.
1863    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ யுத்த காண்டம்
    (ப.ஆ) வி. கோவிந்த பிள்ளை, புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,
    கலாநிதி அச்சுக்கூடம்,
    பக். 160+243.
1864    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ பாலகாண்டம்.
    (ப.ஆ) புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,
    சபாபதி முதலியாரது கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை.
    பக். 179.
1864.    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ கிஷ்கிந்தா காண்டம்.
    (ப.ஆ) வி. கோவிந்தப்  பிள்ளை, புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,
    கல்வி விளக்க அச்சுக்கூடம், சென்னை.
    பக். 126.
1864    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ சுந்தர காண்டம்
    (ப.ஆ) வி. கோவிந்த பிள்ளை, புங்கத்தூர் கந்தசாமி முதலியார்,
    கல்வி விளக்கக் கூடம், சென்னை.
    பக். 171
1870    கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்
    (ப.ஆ) இராசகோபால பிள்ளை,
    இராமாநுசுலு நாயகரது ஸ்ரீநிகேதன அச்சுக்கூடம்,
    பக். 136.
1870    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ ஆரணிய காண்டம்
    (ப.ஆ) சேமங்கலம் நாராயணசாமி முதலியார்,
    பக். 136.
1871.    ஸ்ரீமத் கம்பராமாயணம் _சுந்தர காண்டம், (மூலமும் உரையும்)
    (ப.ஆ) ஏழுமலைப்பிள்ளை, வி. கோவிந்த பிள்ளை உரை,
    விவேக விளக்க அச்சுக்கூடம், புரசைப்பாக்கம்.
    பக். 403.
1878    கம்பராமாயணம் _ பால காண்டம்
    (ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,  
    கி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை.
1883.    கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்
    கி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை.
1884.    கம்பராமாயணம் _ சுந்தர காண்டம், மூலம்
    தேவராசர் கவிராயர்.
1885    யுத்த காண்டம் _ உத்தர காண்டம் மூலம்
    தேவராச கவிராயர்.
1885.    கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்
    (ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,
    கி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம் சென்னை.
    பக். 188.
1885 _ 86    பாலகாண்டம் _ சுந்தர  காண்டம் (மூலம்)
    சாத்தம்பாக்கம் கிருஷ்ணசாமி முதலியார்.
1885 _ 86    பாலகாண்டம் _ சுந்தர  காண்டம் (மூலம்)
    சாத்தம்பாக்கம் கிருஷ்ணசாமி முதலியார்.
1886.    கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்
    (ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,
    கி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம் சென்னை.
    பக். 183.
1887.    யுத்தகாண்டம், உத்தர காண்டம்(மூலம்)
    சாத்தம்பாக்கம் கிருஷ்ணசாமி முதலியார்.
1888    கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்
    (ப.ஆ) சென்னை ராஜதானிப் பாடசாலைப் புத்தகச் சங்கம்,
    கி.க.அ. சங்கத்தாரது அச்சுக்கூடம், சென்னை.
    பக். 169.
1889.    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம் (மூலமும் உரையும்)
    (ப.ஆ), சேஷசாஸ்திரி உரை,
    ஆதிகலாநிதி அச்சுக்கூடம், சென்னை.
    பக். 301.
1900.    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்
    (ப.ஆ) எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்,
    எஸ். வெங்கடராயலு நாயுடு உரை,
    அல்பினியன் அச்சுக்கூடம், சென்னை.
    பக். 8+553.
1902    கம்பராமாயணம் _ பாலகாண்டம்
    (ப.ஆ) க.வ. திருவேங்கட நாயுடு,
    மு. சண்முக முதலியார்,
    பண்டித மித்திர யந்திர சாலை, சென்னை.
    பக். 172.
1904, 1915,    ஸ்ரீராமாயண _ பாலகாண்டம் (மூலமும் உரையும்)
1922    இராமசாமி நாயுடு உரை,
    (ப.ஆ) குப்புசாமி நாயுடு,
    ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடம்,
    பக். 519.
1904    அயோத்தியா காண்டம் (உரையுடன்)
    தக்கோலம் ராமசாமி நாயுடு உரை,
    சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார்.
1904    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம் (மூலமும் உரையும்)
    தி.க. சோடசாவதானம் சுப்பராய செட்டியார் உரை,
    (ப.ஆ) தக்கோலம் இராமசாமி நாயுடு,
    ஸ்ரீ லட்சுமி நாராயண விலாச அச்சுக்கூடம்.
1905    ஆரணிய காண்டம் உரையுடன்
    எம். ஆர். கந்தசாமிக் கவிராயர்,
    உடுமலைப்பேட்டை.
1907    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ கிஷ்கிந்தா காண்டம் (மூலமும் உரையும்)
    (ப.ஆ) என். பொன்னம்பலப் பிள்ளை உரை,
    பக். 138.
1907    கம்பராமாயணம் _ சுந்தர காண்டம்
    (ப.ஆ.) பி.ஆர். கிருஷ்ணமாசாரியார்,
    ஸ்ரீவாணி விலாஸ் பிரஸ், ஸ்ரீரங்கம்.
    பக். 102 + 279.
1911    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்
    (ப.ஆ.) அ. சுந்தரநாத பிள்ளை,
    வித்தியாரத் நாகர அச்சியந்திர சாலை, சென்னை.
    பக்.160.
1911    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்
    (ப.ஆ.) அ. சுந்தரநாதம் பிள்ளை,
    வித்தியாரத் நாகர அச்சுக்கூடம், சென்னை.
    பக். 579+200.
1914    கம்பராமாயணம்
    (ப.ஆ)?
    அ. இராமசாமி முதலியார் & சன்ஸ்,
    பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.
    பக். 661+776.
1914_ 1928    ஸ்ரீமத் கம்பராமாயணம்
    (ப.ஆ) தி. சி. பார்த்தசாரதி அய்யங்கார்,
    பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை.
    661+576.
1918    இராமாயணம் _ பாலகாண்டம்
    குமாரசுவாமிப்பிள்ளை & கனகசுந்தரம் பிள்ளை உரை,
    பக். 274.
1920    கம்பராமாயணம் _ பாலகாண்டம், (சுருக்கம்)
    ராமசாமி நாயுடு சன்ஸ்,
    பக். 134.
1922    பாலகாண்டம் _ உரையுடன் (ஸ்ரீநிவாச முதலியார் உரை)
    (ப.ஆ.) இராமசாமி நாயுடு.
1922    கம்பராமாயணம்_ கிஷ்கிந்தா காண்டம்
    வை. மு. சடகோப ராமாநுஜாசாரியார் & சே. கிருஷ்ணமாச்சாரியார் &
    வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை.
    பக். 10+787.
1924    பாலகாண்டம்
    (ப.ஆ.) நமசிவாய முதலியார்,
    நிரஞ்சன விலாச அச்சுக்கூடம், சென்னை.
    பக். 190.
1925    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ சுந்தரகாண்டம்
    நமசிவாய முதலியார்,
    நிரஞ்சன விலாச அச்சியந்திர சாலை, சென்னை.
    பக். 164.
1926.    கம்பராமாயணச் சுருக்கம் _ அயோத்தியா காண்டம்
    ராமசாமி நாயுடு சன்ஸ்,
    பக். 225.
1926.    கம்பராமாயணச் சுருக்கம் _ ஆரணிய காண்டம்
    சி. குமாரசாமி நாயுடு&சன்ஸ், சென்னை.
    பக். 156+196.
1926    பாலகாண்டம் _ யுத்த காண்டம்(மூலம்)
    ப.அ _ க.இராமரத்ன ஐயர்.
1926    ஸ்ரீ கம்பராமாயணம் _ பாலகாண்டம்
    வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பனி,
    திருவல்லிக்கேணி,  சென்னை.
    பக். 13+971.
1928    பாலகாண்டம் _ சுந்தரகாண்டம் (மூலம்)
    யுத்த_ உத்தர காண்டங்கள் (மூலம்),
    டி. ஸி. பார்த்தசாரதி ஐயங்கார்.
1928    ஸ்ரீகம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம்
    வை.மு.கோ. உரையுடன்,
    சென்னை.
    பக். 8+252+96.
1929    பாலகாண்டம் முதல் யுத்தகாண்டம் வரை(உரையுடன்)
    வித்வான் ராமசாமி நாயுடு.
1932    ஸ்ரீகம்பராமாயணம் _ யுத்த காண்டம் _2
    வை. மு. கோ. உரையுடன்,
    சென்னை.
    பக். 996+150.
1936, 1953    கம்பராமாயண சாரம் (தொகுதி_1) பாலஅயோத்தியா காண்டங்கள்
    வெ. ப. சுப்பிரமணிய முதலியார்,
    (ப.ஆ.) அருணாசலக் கவுண்டர், திருநெல்வேலி.
    பக். 26+ 218, 195+7.
1936, 1955    கம்பராமாயண சாரம் (தொகுதி_2) ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள்
    வெ. ப. சுப்பிரமணிய முதலியார்,
    (ப.ஆ.) அருணாசலக் கவுண்டர், திருநெல்வேலி.
    பக். 175+ 169+215.
1937    கம்பராமாயணம் _ பாலகாண்டம் (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)
    (முதல் ஏழு படலங்கள்)
    (ப.ஆ.) வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார்,
    பக். 99.
1939    கம்பராமாயணம் _ சுந்தர காண்டம்
    வை. மு. சடகோபராமாநுஜாசாரியார் & சே. கிருஷ்ணமாச்சாரியார் &
    வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் உரை,
    ஆர். ஜீ. அச்சுக்கூடம், சென்னை.
    பக். 6+ 961.
1942.    கம்பராமாயணம் _ பால காண்டம், (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)
    (ப.ஆ.) வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார்,
    ஆழ்வார் திருநகர்.
    பக். 7+189+20.
1944    கம்பராமாயணம் _ திருவயோத்தியா காண்டம்
    (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)
    ரி. -பக்ஷி ராஜையங்கார்,
    திருநெல்வேலி.
    பக். 154.
1944.    கம்பராமாயணம் _ பாலகாண்டம் (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)
    (ப.ஆ-.) பெரியன் வெ.நா. ஸ்ரீநிவாஸையங்கார்,
    ஆழ்வார்திருநகரி.
    பக். 162.
1946.    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ பாலகாண்டம் (திருவவதாரப் படலம் முடிய)
    எஸ். கலியாண சுந்தர ஐயர்,
    உ. வே. சா. நூல் நிலையம், சென்னை.
    பக். 151.
1948.    கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்
    (ப.ஆ.) பெரியன்: வெ. நா. ஸ்ரீநிவாஸையங்கார்,
    (ஆழ்வார் திருநகரி பிரதிகளின்படி)
    பக். 150.
1949.    கம்பராமாயணம் பாலகாண்டம்
    எஸ். கலியாண சுந்தர ஐயர்,
    உ. வே. சா. நூல் நிலையம், சென்னை.
    பக். 8+538.
1951    ஸ்ரீமத் கம்ப ராமாயணம் _ அயோத்தியா காண்டம்
    (ப.ஆ.) ஸ்ரீமதி ருக்மணி தேவி,
    உ. வே. சா. நூல் நிலையம், சென்னை.
    பக். 10+ 474+35.
1953    இராமகாதை _ பாலகாண்டம்(சுருக்கம்)
    சொ. முருகப்பன்,
    கம்பர் பதிப்பகம், மகளிர் இல்லம், அமராவதி புதூர்.
    பக். 48+386+15.
1953    கம்பராமாயணசாரம் (மூன்றாம் பகுதி)
    யுத்த காண்டம்,
    வெ.ப. சுப்பிரமணிய முதலியார்,
    (ப.ஆ.) கு. அருணாசலக் கவுண்டர்.
    பக். 19+599.
1953_1955    கம்பர் தரும் ராமாயணம்
    (ப.ஆ.) டி. கே. சிதம்பரனார்,
    பொதிகைமலைப் பதிப்பகம், திருக்குற்றாலம்,
    முதல்பகுதி: பால, அயோத்தியா காண்டங்கள், (அரும்பதவுரை), பக். 37+ 640.
    இரண்டாம் பகுதி: ஆரணிய, கிட்கிந்தா காண்டங்கள்(பதவுரை)பக். 16+550.
    மூன்றாம் பகுதி: சுந்தர, யுத்த காண்டங்கள் பக் 12+570.
1955 _ 1956    கம்பராமாயணம் _ சுந்தர காண்டம் _1,2
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    பக். (1) 32+512+384.
    பக். (2)  5+460+310.
1956.    இராம காதை _ அயோத்தியா காண்டம்
    சொ. முருகப்பன்,
    கம்பர் பதிப்பகம், அமராவதி புதூர்.
    பக். 637.
1956.    கும்பகர்ணன் வதைப்படலம் (1_170)
    சி. ஆறுமுகம், நா. சிவபாத சுந்தரன் உரை,
    பைந்தமிழ்ப் பண்ணை, யாழ்ப்பாணம்.
1956    உயுத்த காண்டம் _ கும்பகருணன் வதைப்படலம் (1.171) பாடல்கள்
    இ. நமசிவாயதேசிகர், வ. நடராஜன் உரை,
    வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்.
    பக். 10+ 157.
1956    கும்பகர்ணன் வதைப்படலம்
    செ. ரெ. இராமசாமிப்பிள்ளை உரை,
    கழகம்,
    பக். 12+ 192.
1958    கம்பராமாயணம் (பால, அயோத்தியா காண்டம்)
    கு. அழகிரிசாமி,
    சக்தி காரியாலயம், சென்னை.
    பக். 456.
1957 _ 1958    கம்பராமாயணம் _ பாலகாண்டம்
    அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
    பக். (1) 7+ 652+ 317.
        (2) 2+ 588+ 312.
1958 _ 1959    கம்பராமாயணம் (இராமாவதாரம்)
    எஸ். ராஜம், தம்புச்செட்டித் தெரு, சென்னை.
    1958 _ பாலகாண்டம், பக். 226.
    1958 _ அயோத்தியா காண்டம், பக். 179.
    1958 _ ஆரணிய காண்டம், பக். 181.
    1958 _ கிட்கிந்தா காண்டம், பக். 158.
    1958 _ சுந்தர காண்டம், பக்._208.
    1959 _ யுத்த காண்டம் பக். (1) 37+123+15.
                        (2) 125_298+16_29.
                      (3) 299_464+30_42.
                      (4) 465_561+43_124.
1959 _ 1960    கம்பராமாயணம் –_ அயோத்தியா காண்டம் 1, 2
    அண்ணாமலைப்பல்கலைக் கழகம், சிதம்பரம்,
    பக். (1) 10+ 631+ 285.
    பக். (2) 4+ 497+ 244.
1959    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ ஆரணிய காண்டம்
    உ. வே. சா. நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை.
    பக். 26+1131.
1961    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ கிட்கிந்தா காண்டம்
    உ. வே. சா. நூல்நிலையம், சென்னை.
    பக். 28+1027.
1962    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ யுத்த காண்டம்_1
    உ. வே. சா. நூல்நிலையம், சென்னை.
    பக். 1250.
1962    ஸ்ரீமத் கம்பராமாயணம்_ யுத்த காண்டம்_2
    உ. வே. சா. நூல்நிலையம், சென்னை.
    பக். 1096.
1962    கம்பராமாயணம் (தொகுப்பு)
    சாமி. சிதம்பரனார்,
    என். சி. பி. எச் பிரைவேட் லிமிடெட்,
    6, நல்லதம்பிச் செட்டி தெரு, சென்னை_2.
    பக். 16+214+48.
1963    கம்பர் கவியும் கருத்தும் (சுருக்கம்)
    பி.ஜி. கருத்திருமன்,
    தமிழ்ப்புத்தகாலயம், சென்னை_5.
    பக். 593+ 14.
1963    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ யுத்தகாண்டம்_ 3, 4.
    உ.வே.சா. நூல் நிலையம், சென்னை.
    பக். (3) 1191.
    (4) 19 + 983.
1963 _ 1964    கம்பராமாயணம் _ ஆரணிய காண்டம் 1, 2
    அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
    பக். (1) 4+550+271.
        (2) 6+ 653+ 319.
1965    கம்பராமாயணம் _ சுந்தர காண்டம்
    கு. அழகிரிசாமி,
    தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
    பக். 269.
1965 _ 1967    கம்பராமாயணம்_ கிட்கிந்தா காண்டம், 1_2
    அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
    பக். (1) 18+ 651+ 315.
        (2) 5+ 485+ 283.
1967    ஸ்ரீமத் கம்பராமாயணம் பாலகாண்டம்
    உ.வே.சா. நூல்நிலையம், சென்னை.
    பக். 18+1238.
1967    ஐந்தாம் வகுப்பு, ஸ்ரீகம்ப ராமாயணம்_ கிட்கிந்தா காண்டம்
    வை. மு. கோ. உரையுடன், சென்னை.
    பக். 796.
1968, 1969    கம்பராமாயணம் _ யுத்த காண்டம் 1,2,3,
1970    அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
    பக். (1) 6+ 819+ 377.
        (2) 6+ 788+ 446.
        (3) 6+ 694+ 393.
1969    கம்பராமாயண சாரம் _ ஆரணிய காண்டம்
    வெ. ப. சுப்பிரமணிய முதலியார்,
    திருநெல்வேலி.
    பக். 213.
1969    கம்பராமாயண சாரம் _ சுந்தர காண்டம்(சுருக்கம்)
    வெ.ப. சுப்பிரமணிய முதலியார்,
    திருநெல்வேலி.
    பக். 77.
1969    கம்பராமாயண சாரம் _ அயோத்தியா காண்டம்
    வெ. ப. சுப்பிரமணிய முதலியார், திருநெல்வேலி.
    பக். 13+ 221.
1970    ஸ்ரீகம்பராமாயணம் _ ஆரணிய காண்டம்
    வை. மு. கோ. உரையுடன்,
    சென்னை.
    பக். 7+ 831.
1970    (எட்டாம் பதிப்பு) ஸ்ரீகம்பராமாயணம்_ சுந்தர காண்டம்
    வை. மு. கோ. உரையுடன்,
    சென்னை.
    பக். 6+972.
1970    (ஆறாம் பதிப்பு) ஸ்ரீகம்பராமாயணம் _ யுத்த காண்டம்_1
    பக். 12+1064.
1970    கம்பராமாயணம் _ யுத்த காண்டம் 4,5,6
    அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்.
    பக். (4) 6+ 668+ 445.
        (5) 6+ 734+ 499.
        (6) 9+ 907+ 485.
1972    -ஸ்ரீமத் கம்பராமாயணம் _ அயோத்தியா காண்டம் _ 1,2
    உ. வே. சா. நூல்நிலையம், சென்னை.
    பக். (1) 8+ 528.
        (2) 7+ 529.
1973    கம்பன் காவிய சாரம் (பாலகாண்டம்)
    எஸ். நல்லபெருமாள்,
    வானதி பதிப்பகம், சென்னை.
    பக். 12+ 8+ 238.
1974    கம்பர் _ 1000 (சுருக்கம்)
    (100+ 200+ 200+ 100+ 100+ 300)
    அ. கு. ஆதித்தர், தமிழ் வளர்ச்சி மன்றம், சென்னை.
    பக். 202.
1976    கம்பராமாயணம் (இராமாவதாரம்)
    கம்பன் கழகம், சென்னை.
    பக். 63+ 1824.
1977    கம்பர் காவிய சாரம் (அயோத்தியா காண்டம்)
    எஸ். நல்ல பெருமாள், வானதி பதிப்பகம், சென்னை.
    பக்.299.
1994    கம்பராமாயணம் பாலகாண்டம் _ யுத்த காண்டம்
    (8 தொகுதிகள்) உரையுடன்,
    (ப.ஆ.) அ. ச. ஞானசம்பந்தன்,
    கோவை கம்பன் கழகம், கோவை.
    பக். (1) 1_ 1026    (2) 1_ 919.
        (3) 1_ 945    (4) 1_ 843.
        (5) 1_ 1035    (6) 1_ 1060.
        (7) 1_ 965    (8) 1_ 846.
?    கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்
    முனுசாமி முதலியார்,
    கணேசா அச்சகம், வேப்பேரி, சென்னை.
    பக். 488.
?    ஸ்ரீமத் கம்பராமாயணம் _ கிட்கிந்தா காண்டம்
    சி. த. முத்தையா பிள்ளை.
    பக். 119.
?    கம்பராமாயணம் (சுருக்கம்) பாலகாண்டம்
    (ப.ஆ.) வ. வே. சு. ஐயர்,
    கம்ப நிலையம், புதுச்சேரி.
    பக். 47+ 212.
?    சீதா கல்யாணம் (தொகுப்பு)
    தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்,
    கம்பன் கழகம், காரைக்குடி.
    பக். 71.
?    ஸ்ரீமத் கம்பராமாயண அருங்கவி (1033 பாக்கள்) அருங்கவி விளக்கம்
    கபித்தலம் துரைசாமி மூப்பனார் மெமோரியல் அச்சுக்கூடம், சென்னை.
துணை நூல்கள்
எஸ். வையாபுரிப் பள்ளை,
    தமிழர் பண்பாடு _ கம்பன் கழகம்,
    வையாபுரிப் பிள்ளை நினைவு மன்றம்,
    இராஜா அண்ணாமலைபுரம், சென்னை_ 1993.
ச. சிவகாமி,
    கம்பன் ஆய்வடங்கல்,
    தமிழ்ப் பதிப்பகம், சென்னை_1978.
அ. பாண்டுரங்கன்,
    காப்பிய நோக்கில் கம்பராமாயணம்,
    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை_ 1989.
அ. அ. மணவாளன்,
    இராம காதையும் இராமாயணங்களும் (தொகுதி_மி),
    தென்னக ஆய்வு மையம் (என். சி. பி. எச்), சென்னை_ 2005-.

Share.

About Author

Leave A Reply